துடக்கு

tuṭakku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூதகம், தீட்டு, ஆசூசகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடக்கு)
2.
மாதவிடாய் விலக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடக்கு)
3.
பந்துக்களின் பிறப்பு, இறப்பு இவற்றால் நிகழும் தீட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடக்கு)
4.
சாவுநிகழ்ந்த வீட்டிற்குட் செல்லுதல், சவத்தைத்தொடுதல், தீண்டத்தகாதவரை நெருங்குதல் முதலிய அசுபச்செய்கைகளால் நிகழும் தீட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடக்கு)
5.
தன்னகப்படுத்துவது, சிக்கவைப்பது
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடக்கு)
6.
சம்பந்தம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடக்கு)
7.
ஆரம்பி, தொடக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடக்கு)
8.
கட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடக்கு)
9.
அகப்படுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடக்கு)
10.
சம்பந்தப்படுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (துடக்கு)
11.
மகளிர் சூதகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 223)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qsjhjaxz/

தமிழ்
“துடக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsjhjaxz/
APA
Oliyon Research. (2026). துடக்கு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/qsjhjaxz/
MLA
"துடக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsjhjaxz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment