மெட்ரோக்சிபுரோஜெஸ்டிரோன் அசிடேட்

meṭrōkcipurōjesṭirōṉ aciṭēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
90 நாட்கள் வரைச் செயற்படக்கூடிய நீண்டகாலக் கருத்தடை மருந்து. இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது — medroxyprogesterone acetate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 671)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qsj6fbjm/

தமிழ்
“மெட்ரோக்சிபுரோஜெஸ்டிரோன் அசிடேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsj6fbjm/
APA
Oliyon Research. (2026). மெட்ரோக்சிபுரோஜெஸ்டிரோன் அசிடேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qsj6fbjm/
MLA
"மெட்ரோக்சிபுரோஜெஸ்டிரோன் அசிடேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qsj6fbjm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment