பத்தம்
pattam
பொருள்கள் · Senses
1.
கட்டு, பந்தம்
2.
அபத்தம் என்பதன் எதிர்மறை; உண்மை
3.
உணவு
4.
செய்ந்நன்றியறிகை
இவன் பத்தமுள்ளவன்
5.
பற்றம், குவியல்
6.
தூற்றும்பத்தம் (பட்டினத்துப்.கோயிற்றிரு. 2).
7.
பத்தர், உண்கலம்
8.
பத்தங்குடை செருப்புந்தொழுபாவீ (நீலகேசி, 328).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qsac3hb4/
தமிழ்“பத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qsac3hb4/APA
Oliyon Research. (2026). பத்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qsac3hb4/MLA
"பத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qsac3hb4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment