இறுதிமாதவிடாய்

iṟutimātaviṭāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெண்களுக்கு மாதந்தோறும் வரும் மாதவிடாய் நின்று போதல். இது பொதுவாக 45-50 வயதில் ஏற்படும். மாதவிடாய் நின்றபின் இனப் பெருக்கத்திறன் வராது — menopause
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மாதவிடாய் முடிவுறல், மாதவிடாய் நிற்றல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 678)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qs9sssj2/

தமிழ்
“இறுதிமாதவிடாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qs9sssj2/
APA
Oliyon Research. (2026). இறுதிமாதவிடாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qs9sssj2/
MLA
"இறுதிமாதவிடாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qs9sssj2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment