மேம்பட்ட ஒருங்கிணை இயக்க மின்னணுவியல்
mēmpaṭṭa oruṅkiṇai iyakka miṉṉaṇuviyal
பொருள்கள் · Senses
1.
ஒரு வட்டினை இயக்கக்கூடிய கட்டுப்பாடு மின்சுற்றுகள் உள்ளிணைக்கப்பட்ட வட்டு இயக்க வடி வமைப்பான ஐடிஇ தரமுறையின் விரிவாக்கமே இஐடிஇ. இவை, முறைமைப் பாட்டையில் (system bus) தரப்பட்ட இடை முகங்களை இணைக்க உதவுகின்றன. முன்னில்லாத வெடிப்புத் தரவு பரிமாற்றம்- நேரடித் தரவுஅணுக்கம் போன்ற கூடுதல் சிறப்புக் கூறுகள் உள்ளன. அது மட்டுமின்றி இஐடிஇ இலக்கம் 8. 4 கிகாபைட்டுகள் வரை ஏற்கும். (ஐடிஇயில் 528 மெகா பைட்டு வரைதான்). ஏடீஏ-2 இடைமுகப்பை ஏற்கும். வினாடிக்கு 13. 3 எம்பி தரவு பரிமாற்றம் சாத்தியம் (ஐடிஇ யில் 3. 3 எம்பி தான்). ஸ்கஸ்ஸி (SCSI) இயக்கங்கள் அளவுக்குத் திறனுடையது. ஆனால் அவற்றைவிட விலை மலிவானது.
— Enhanced Integrated Drive Electronics EIDE
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qs77249a/
தமிழ்“மேம்பட்ட ஒருங்கிணை இயக்க மின்னணுவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qs77249a/APA
Oliyon Research. (2026). மேம்பட்ட ஒருங்கிணை இயக்க மின்னணுவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qs77249a/MLA
"மேம்பட்ட ஒருங்கிணை இயக்க மின்னணுவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qs77249a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment