துவட்சி
tuvaṭci
பொருள்கள் · Senses
1.
ஒசிவு
தொந்தனைத் துவட்சி நீங்கான் ( கவுற்சன. 26).
2.
வாடுகை
(( 6, 64 உரை.)
3.
சோர்வு
ஸம்லேஷத்தாலுண்டான துவட்சியாலே தடுமாறி ( 1, 4, 3).
4.
சலனம்
(துவட்சியிலா மிக்க நிலையாம் ( உபசா. 62).
5.
வறட்சி
6.
வாடுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qrnuvvsq/
தமிழ்“துவட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrnuvvsq/APA
Oliyon Research. (2026). துவட்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qrnuvvsq/MLA
"துவட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrnuvvsq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment