உருளாயம்
uruḷāyam
பொருள்கள் · Senses
1.
சூதாட்டம்
2.
கவற்றினால் பெற்ற வரவு
3.
சூதாட்டத்தால் வரும் இலாபம்
4.
தாயத்துள் பட்ட வரவு, உருள் கவறு
5.
தாயம் ஆறு, தாயம் பன்னிரெண்டெனப் பெண்கள் தாயக் கட்டையை உருட்டி ஆடுதல், (குறள் 933).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qrktapw2/
தமிழ்“உருளாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrktapw2/APA
Oliyon Research. (2026). உருளாயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qrktapw2/MLA
"உருளாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qrktapw2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment