மூல சேமிப்பகம்
mūla cēmippakam
பொருள்கள் · Senses
1.
வட்டு அடிப்படையிலான படி நிலைக் கோப்பகக் கட்டமைப்புகளில் தலைமையாக இருப்பது. இதிலிருந்தே பிற கோப்பகங்களும் உள் கோப்பகங்களும் பிரிகின்றன. ஒவ்வொரு கோப்பகமும் ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகள் அல்லது உள்-கோப்பகங்களைக் கொண்டிருக்கலாம். (எ-டு) டாஸ் இயக்க முறைமையில் பின்சாய்வுக் கோடு (\) மூலக் கோப்பகத்தைக் குறிக்கிறது. அதன்கீழ்தான் பிற கோப்பகங்களும், உள் கோப்பகங்களும், கோப்புகளும் இடம் பெறுகின்றன.
— root directory
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qre54fjc/
தமிழ்“மூல சேமிப்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qre54fjc/APA
Oliyon Research. (2026). மூல சேமிப்பகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qre54fjc/MLA
"மூல சேமிப்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qre54fjc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment