ஒத்தியங்காச் செயல்பாடு
ottiyaṅkāc ceyalpāṭu
பொருள்கள் · Senses
1.
கடிகாரம் போன்ற ஒரு நேரச் சாதனத்தை சாராமல் தனித் தியங்கும் ஒரு செயல்பாடு. எடுத்துக்காட்டாக, இரண்டு இணக்கிகள் தமக்குள் ஒத்தியங்காத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்போது நேரக் கணக்கின்படி தகவலை அனுப்புவதில்லை. தொடங்கு, நிறுத்து என்னும் சமிக்கையை ஒன்றுக் கொன்று அனுப்பி தமக்குள் சீராகத் தகவலை பரிமாறிக்கொள்கின்றன ஒத்தியங்கு செயல்பாட்டுடன் ஒப்பிடுக.
— asynchronous operation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qqs3jdey/
தமிழ்“ஒத்தியங்காச் செயல்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qqs3jdey/APA
Oliyon Research. (2026). ஒத்தியங்காச் செயல்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qqs3jdey/MLA
"ஒத்தியங்காச் செயல்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qqs3jdey/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment