மிதித்தல்
mitittal
பொருள்கள் · Senses
1.
அடிவைத்தல்
சேற்றை மிதிக்காதே
2.
காலால் துவைத்தல்
மிதித்தேறி யீயுந் தலைமே லிருத்தலால் ( 61)
3.
அவமதித்தல்
மிதித்திறப்பாரு மிறக்க ( 61)
4.
பாய்தல்
போரார் கதவ மிதித்த தமையுமோ ( 90, 12)
5.
குதித்தல் () ṟ
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qqkg2ah7/
தமிழ்“மிதித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qqkg2ah7/APA
Oliyon Research. (2026). மிதித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qqkg2ah7/MLA
"மிதித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qqkg2ah7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment