நெடுங்கை
neṭuṅkai
பொருள்கள் · Senses
1.
நீளமான கை
2.
நீளமான கைப்பிடி; நெடிய காம்பு
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து (புறநா. 36)
3.
நெடிய கையுடைய யானை
நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).
4.
யானை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qqbny7rn/
தமிழ்“நெடுங்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qqbny7rn/APA
Oliyon Research. (2026). நெடுங்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qqbny7rn/MLA
"நெடுங்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qqbny7rn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment