நெடுங்கை

neṭuṅkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீளமான கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெடுங்கை)
2.
நீளமான கைப்பிடி; நெடிய காம்பு
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து (புறநா. 36)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெடுங்கை)
3.
நெடிய கையுடைய யானை
நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெடுங்கை)
4.
யானை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 258)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qqbny7rn/

தமிழ்
“நெடுங்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qqbny7rn/
APA
Oliyon Research. (2026). நெடுங்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qqbny7rn/
MLA
"நெடுங்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qqbny7rn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment