ஹெஸ் விதி

hes viti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடக்க இறுதிநிலைகள் மாறாமல் இருப்பின், ஒருபடி அல்லது பலபடிகளில் வினை நடைபெற்றாலும் எவ்வேதிவினைக்கும் உள்ளீட்டு வெப்பம் (என்தால்பி) நிலையானது. உயிரிய வேதியலார் ஹென்றி ஹெஸ் (1802-1850) 1840இல் முன்மொழிந்தது — Hess's law
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 199)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qq85hr5y/

தமிழ்
“ஹெஸ் விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq85hr5y/
APA
Oliyon Research. (2026). ஹெஸ் விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qq85hr5y/
MLA
"ஹெஸ் விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qq85hr5y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment