இளிவரல்

iḷivaral
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இகழ்ச்சி அல்லது இழிப்புச் சுவை அல்லது உணர்வின் வெளிப்பாடு. அருவருப்பு, அவலம், தாழ்ச்சி, இழிதகவு போன்றவற்றை உள்ளே உணர்ந்து வெளிப்படுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளிவரல்)
2.
தொல்காப்பியத்தில் கூறியுள்ள எண்சுவை அல்லது எட்டு மெய்ப்பாடுகளில் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளிவரல்)
3.
இழிதல்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qpuedpv7/

தமிழ்
“இளிவரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qpuedpv7/
APA
Oliyon Research. (2026). இளிவரல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qpuedpv7/
MLA
"இளிவரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qpuedpv7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment