சுட்டிணைப்பு வரிசை முறை

cuṭṭiṇaippu varicai muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறியீட்டு வரிசைப் படுத்துதல்: நிரலாக்கத் தொகுப்பு உத்தி,அதனால் கட்டளை ஒன்றை குறியீடு என்றழைக்கப்படும் அம்சத்தினால் திருத்தி அமைக்கலாம் Index mark:பட்டியல் அடையாளம்: அட்டவ ணைக் குறி: பருப்பொருள் துளை அல்லது நாட்ச் அல்லது பதிவான குறியீடு அல்லது அடையாளம். வட்டில் உள்ள ஒவ்வொரு வழித் தடத்தின் ஆரம்பமுனையையும் அடையாளம் காட்டுவது. — indexing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 739)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qpkta4ar/

தமிழ்
“சுட்டிணைப்பு வரிசை முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qpkta4ar/
APA
Oliyon Research. (2026). சுட்டிணைப்பு வரிசை முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qpkta4ar/
MLA
"சுட்டிணைப்பு வரிசை முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qpkta4ar/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment