ஞான வகை
ñāṉa vakai
பொருள்கள் · Senses
1.
முதல் வகை; 1) கேட்டல் 2), சிந்தித்தல் 3) தெளிதல் 4) நிட்டை கூடுதல், சிவஞானபோதம் நூற்பா 8இல் கேட்டலும் 9இல் தெளிதலும் சிந்தித்தலும் இல் நிட்டையும் கூறப்படுதல். இரண்டாம் வகை; 1) மதி ஞானம் 2) சுருதஞானம் 3) அவதிஞானம் 4) மனப்பரிய ஞானம் 5) கேவல ஞானம் மூன்றாம் வகை; 1) பதிஞானம் 2) பசுஞானம் 3) பாச ஞானம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qnhnhtjx/
தமிழ்“ஞான வகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qnhnhtjx/APA
Oliyon Research. (2026). ஞான வகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qnhnhtjx/MLA
"ஞான வகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qnhnhtjx/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment