உயிர்மெய்

uyirmey
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்த எழுத்து. — consonant
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்மெய்)
2.
உயிரெழுத்தின் ஒலியும், மெய்யெழுத்தின் ஒலியும் இணைந்து தரும் புதிய ஒலி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்மெய்)
3.
உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்த
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்மெய்)
4.
உயிரெழுத்தின் ஒலியும், மெய்யெழுத்தின் ஒலியும் இணைந்த
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்மெய்)
5.
உயிர்மெய் எழுத்து.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்மெய்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qnan3qvs/

தமிழ்
“உயிர்மெய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qnan3qvs/
APA
Oliyon Research. (2026). உயிர்மெய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qnan3qvs/
MLA
"உயிர்மெய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qnan3qvs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment