முதன்மைப் பதிவேடு

mutaṉmaip pativēṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாடிக்கையாளர் பணியாளர் அல்லது விற்பனையாளர் போன்ற தனிப்பட்ட தலைப்புகளுக்கான தரவுகளின் தொகுதி — master record
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 908)
2.
இரட்டை முறைப் பதிவில் ஏறுவதற்கு முன்னர் சில கொடுக்கல் வாங்கல்கள் எழுதப்பட்டுள்ள பதிவேடு. எ-டு. நாட்குறிப்பேடு, பணக்குறிப்பேடு, குறிப்பேடு — book of prime entry
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 31)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qna43rrk/

தமிழ்
“முதன்மைப் பதிவேடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qna43rrk/
APA
Oliyon Research. (2026). முதன்மைப் பதிவேடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qna43rrk/
MLA
"முதன்மைப் பதிவேடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qna43rrk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment