அவித்தல்
avittal
பொருள்கள் · Senses
1.
அடக்குதல். ஐந்தவித்தான் (திருக்குறள்)
2.
அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான்
3.
கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்பதிகாரம்)
4.
துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக சிந்தாமணி)
5.
நீக்குதல்(திருக்குறள்)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qn4vzdpj/
தமிழ்“அவித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qn4vzdpj/APA
Oliyon Research. (2026). அவித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qn4vzdpj/MLA
"அவித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qn4vzdpj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment