தகவல் பரப்பி

takaval parappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
DB2 மற்றும் IMS/ESA DB தகவல் தளங்களிடையே ஒரு நிலைப்பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. IMS தளத்தில் தகவல் மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தகவல்தளத்திற்கு மாற்றப்படுகிறது — data propagator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 203)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qm8dzwsu/

தமிழ்
“தகவல் பரப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qm8dzwsu/
APA
Oliyon Research. (2026). தகவல் பரப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qm8dzwsu/
MLA
"தகவல் பரப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qm8dzwsu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment