மாங்கனீஸ் வெண்கலம்

māṅkaṉīs veṇkalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உலோகக் கலவை. இதில் 55%-60% செம்பு, 38% - 42% துத்தநாகம், சிறிதளவு வெள்ளீயம், மாங்கனீஸ், அலுமினியம், இரும்பு, ஈயம் கலந்திருக்கும். வன்மையும் வலிமையும் வாய்ந்த உறுப்புகள் செய்யப் பயன்படுகிறது — manganese bronze
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 419)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qk32nycj/

தமிழ்
“மாங்கனீஸ் வெண்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qk32nycj/
APA
Oliyon Research. (2026). மாங்கனீஸ் வெண்கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qk32nycj/
MLA
"மாங்கனீஸ் வெண்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qk32nycj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment