மறு நிகழ்வுத் திருகுக் காயங்கள்

maṟu nikaḻvut tirukuk kāyaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முகுது வலி, ஒரு கையில் அல்லது இருகைகளிலும் அல்லது கால்களில் வலி ஆகியவை இதில் அடங்கும். பொருத்தமில்லாத அசைவுகள், இயக்க மில்லாத தசை நிலைமை, இடக்கு முடக்காக நின்று கொண்டு வேலை செய்தல் ஆகியவை இதற்குக் காரணம் — repetition strain injuries
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 942)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qj469xsc/

தமிழ்
“மறு நிகழ்வுத் திருகுக் காயங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qj469xsc/
APA
Oliyon Research. (2026). மறு நிகழ்வுத் திருகுக் காயங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qj469xsc/
MLA
"மறு நிகழ்வுத் திருகுக் காயங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qj469xsc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment