மூலப்பகுதி
mūlappakuti
பொருள்கள் · Senses
1.
முக்குணங்களும் சமநிலையடையப்பெற்றதும் எல்லாவற்றுக்கும் மூலகாரணமும் நித்தியழமான பிரகிருதிதத்துவம்
எல்லாப்பொருளுந் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதன் மூலப்பகுதி ( 27, 205-6)
2.
சுத்தா சுத்ததத்துவம் ஏழனுள் போக்கியரூபமாய் நின்ற தத்துவப்பிரபஞ்சங்கட்கெல்லாம் மூகாரணமாவதும் கலாதத்துவத்தின் விகுதியாவதுமான பிரகிருதி (2,2, பக். 160.)
3.
பிரபஞ்சகாரணமான மாயை
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhqauqje/
தமிழ்“மூலப்பகுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhqauqje/APA
Oliyon Research. (2026). மூலப்பகுதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qhqauqje/MLA
"மூலப்பகுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhqauqje/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment