திட்பம்

tiṭpam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொற்பொருள்களின் உறுதி; திடம்; செறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்பம்)
2.
வலிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்பம்)
3.
மனவுறுதி, தெளிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்பம்)
4.
நிச்சயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்பம்)
5.
காலநுட்பம்; கணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திட்பம்)
6.
திண்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 217)
7.
உறுதி, (குறள் 6.61, 665, 670)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 143)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qhmthr9d/

தமிழ்
“திட்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhmthr9d/
APA
Oliyon Research. (2026). திட்பம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qhmthr9d/
MLA
"திட்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qhmthr9d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment