பிணையாள்

piṇaiyāḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடப்பாடு நிறைவேற்ற வேண்டிய ஒருவர் அதைச் செய்யத் தவறினால் தாமே அதை நிறைவேற்றுவதாகச் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிணையாள்)
2.
ஒரு வினையில் இன்னொருவருக்கு உறிதியாளராக இருப்பவர் 2) பிணையம். நன்னம்பிக்கை அடையாளமாக வைக்கப்பட்டிருக்கும் பணத்தொகை — Surety – 1)
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qgzedzhz/

தமிழ்
“பிணையாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qgzedzhz/
APA
Oliyon Research. (2026). பிணையாள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qgzedzhz/
MLA
"பிணையாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qgzedzhz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment