விகிர்தன்
vikirtaṉ
பொருள்கள் · Senses
1.
வேறுபட்டவன்; விசித்திரமானவன்; ஒருபடித்தல்லாது வேறுபட்ட செயலினன்
ஆய்ச்சி மென்றோள் நயந்தவிகிர்தா ( பெரியதி. 3, 8, 9).
2.
கடவுள்
விகிர்தனைவிரும்பி யேத்து மிடையிலேன் ( 997, 7).விடை கொளுவு பாகர், விமலர், திரிசூலர், விகிர்தர், பரயோகர், நிலவோடே (, 245)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qfgj9vvf/
தமிழ்“விகிர்தன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qfgj9vvf/APA
Oliyon Research. (2026). விகிர்தன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qfgj9vvf/MLA
"விகிர்தன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qfgj9vvf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment