மறுபிறப்பு

maṟupiṟappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இனி உண்டாகப் போகும் சனனம் — future birth, past birth
மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே( 36, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுபிறப்பு)
2.
முந்தைய பிறப்பு; பூர்வசன்மம்; முன்சன்மம், உம்மை
மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி ( 25, 223).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுபிறப்பு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qf8f9k2x/

தமிழ்
“மறுபிறப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qf8f9k2x/
APA
Oliyon Research. (2026). மறுபிறப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qf8f9k2x/
MLA
"மறுபிறப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qf8f9k2x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment