பெருந்தேவி

peruntēvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(பெரும்+தேவி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருந்தேவி)
2.
பட்டமகிஷி
பாண்டியன் பெருந்தேவி வாழ்கென ( 20, 21).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருந்தேவி)
3.
பட்டத்து இராணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருந்தேவி)
4.
பட்டத்து அரசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெருந்தேவி)
5.
அரசன் மனைவி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 308)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qf3794kk/

தமிழ்
“பெருந்தேவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qf3794kk/
APA
Oliyon Research. (2026). பெருந்தேவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qf3794kk/
MLA
"பெருந்தேவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qf3794kk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment