மரபுரிமை

marapurimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரபுவழி:கொஞ்ச காலத்துக்கு முன்பு நிலவிய ஆவணங்களை அல்லது தகவல்களைப் பற்றியது.ஒரு செயலாக்கத்தில் அல்லது தொழில்நுட்பத்தில் ஏற்படுத்துகிற ஒரு மாற்றத்தைக் குறிப்பாக உணர்த்துகிறது.இந்த மாற்றத்தின் காரணமாக, பழைய தகவல் கோப்புகளைப் புதிய முறைமைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியிருக்கும் — legacy
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 266)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qee7czmz/

தமிழ்
“மரபுரிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qee7czmz/
APA
Oliyon Research. (2026). மரபுரிமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qee7czmz/
MLA
"மரபுரிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qee7czmz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment