கைதருதல்

kaitarutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(கை+தரு+தல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதருதல்)
2.
கைதாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதருதல்)
3.
வறுமை இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல்
( . காவலனார் பெருங்கருணை கைதந்தபடியென்று ( திருஞான. 1118).)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதருதல்)
4.
உறுதி செய்தல்
( எய்தவல்லை யேற் கைதருக ( குருகுல. 44).)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதருதல்)
5.
மணம்புரிதல்
( கோதையா லுறவுகொண்டு கைதரல் குறித்த கோமகன் ( குருகுல. 131).)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதருதல்)
6.
மிகுதல்
( உவகை கைதர (மீட்சி. 268)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைதருதல்)
7.
மணம் செய்தல், உதவிபுரிதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 149)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qe9e76af/

தமிழ்
“கைதருதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qe9e76af/
APA
Oliyon Research. (2026). கைதருதல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qe9e76af/
MLA
"கைதருதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qe9e76af/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment