பதிப்புக் கட்டுப்பாடு

patippuk kaṭṭuppāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரிய மென்பொருள் திட்டத்தில் மூலக் குறியீட்டை மேலாண்மை செய்தல். பதிப்புக் கட்டுப்பாடு மென்பொருள் தரவுத் தளத்தை உருவாக்கி அது தொடர்பான நிரல் தொடராளர்கள் உருவாக்கும் நிரல் தொடரின் மாற்றங்களை கண்காணிக்க உதவுகிறது — version control
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1526)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qe6dnfyy/

தமிழ்
“பதிப்புக் கட்டுப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qe6dnfyy/
APA
Oliyon Research. (2026). பதிப்புக் கட்டுப்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qe6dnfyy/
MLA
"பதிப்புக் கட்டுப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qe6dnfyy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment