{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qe6dnfyy/", "data": {"id": "qe6dnfyy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qe6dnfyy/", "kind": "word", "headword": "பதிப்புக் கட்டுப்பாடு", "romanization": "patippuk kaṭṭuppāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:49.880914+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரிய மென்பொருள் திட்டத்தில் மூலக் குறியீட்டை மேலாண்மை செய்தல். பதிப்புக் கட்டுப்பாடு மென்பொருள் தரவுத் தளத்தை உருவாக்கி அது தொடர்பான நிரல் தொடராளர்கள் உருவாக்கும் நிரல் தொடரின் மாற்றங்களை கண்காணிக்க உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "version control", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1526"}]}}