என்னவன்
eṉṉavaṉ
பொருள்கள் · Senses
1.
எப்படிப்பட்டவன், எத்தன்மை உடையவன், யாவன்?
— what kind of man?, one who is mine; my man
நீத்தோ ரென்னவர் தங்கட் கேனும் (கந்தபு. கிரவுஞ். 4).
2.
எனக்குரியவன், என்னுடையவன்
என்னவன் னகைப்பூண் மார்பகஞ் சேரக்கருது (மறைசை. 94).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qdq8g5cc/
தமிழ்“என்னவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qdq8g5cc/APA
Oliyon Research. (2026). என்னவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qdq8g5cc/MLA
"என்னவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qdq8g5cc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment