என்னவன்

eṉṉavaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எப்படிப்பட்டவன், எத்தன்மை உடையவன், யாவன்? — what kind of man?, one who is mine; my man
நீத்தோ ரென்னவர் தங்கட் கேனும் (கந்தபு. கிரவுஞ். 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (என்னவன்)
2.
எனக்குரியவன், என்னுடையவன்
என்னவன் னகைப்பூண் மார்பகஞ் சேரக்கருது (மறைசை. 94).
மூலம் · source: தமிழ் விக்சனரி (என்னவன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qdq8g5cc/

தமிழ்
“என்னவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qdq8g5cc/
APA
Oliyon Research. (2026). என்னவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qdq8g5cc/
MLA
"என்னவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qdq8g5cc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment