கந்தகம்

kantakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வகைத் தாதுப் பொருள்/தனிமம்; எரி, அதிராகம், அந்திரக்கொடிச்சி, ஈசுவரிநாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்தகம்)
2.
முருங்கை மரம், வெள்ளைப் பூண்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 110)
3.
கரையாத மஞ்சள் நிறத் தூள். ஒரு காலத்தில் சொறி சிரங்குக்குக் கந்தகச் சிரங்குக்குக் கந்தகக் களிம்பு மருந்தாகப் பயன் பட்டது. இன்றும் முகப்பரு போன்ற தோல் நோய்களுக்குக் கழுவுநீர்மங் களில் பயன்படுத் தப்படுகிறது. — sulphur
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1050)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qdjyy6qb/

தமிழ்
“கந்தகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qdjyy6qb/
APA
Oliyon Research. (2026). கந்தகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qdjyy6qb/
MLA
"கந்தகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qdjyy6qb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment