ஐபிஎம் பீசி

aipiem pīci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐபிஎம் சொந்தக் கணினி எனப் பொருள் படும் IBM Personal Computer என்பதன் சுருக்கம். 1981இல் அறிமுகப் படுத்தப்பட்ட சொந்தக் கணினிகளுள் ஒருவகை. ஐபிஎம்மின் பீசி வரையறுப்புகளுக்கு ஒத்தியல்பானது. முதல் பீசி, இன்டெல் 8088 நுண்செயலியை அடிப்படையாகக் கொண்டது. கணினி உலகில் பல ஆண்டுகளாக ஐபிஎம் பீசிகள்தாம், உண்மையில் பீசி மற்றும் நகலிகளுக்கு அடிப்படையாக விளங்கின. ஐபிஎம் வரையறுப்புகளின்படி அமைந்த கணினிகள் பீசி-ஒத்தியல்பிகள் (PC-compatibles) என்று வழங்கலாயின — IBM PC
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 227)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qd48fqvy/

தமிழ்
“ஐபிஎம் பீசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qd48fqvy/
APA
Oliyon Research. (2026). ஐபிஎம் பீசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qd48fqvy/
MLA
"ஐபிஎம் பீசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qd48fqvy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment