ஐபிஎம் பீசி
aipiem pīci
பொருள்கள் · Senses
1.
ஐபிஎம் சொந்தக் கணினி எனப் பொருள் படும் IBM Personal Computer என்பதன் சுருக்கம். 1981இல் அறிமுகப் படுத்தப்பட்ட சொந்தக் கணினிகளுள் ஒருவகை. ஐபிஎம்மின் பீசி வரையறுப்புகளுக்கு ஒத்தியல்பானது. முதல் பீசி, இன்டெல் 8088 நுண்செயலியை அடிப்படையாகக் கொண்டது. கணினி உலகில் பல ஆண்டுகளாக ஐபிஎம் பீசிகள்தாம், உண்மையில் பீசி மற்றும் நகலிகளுக்கு அடிப்படையாக விளங்கின. ஐபிஎம் வரையறுப்புகளின்படி அமைந்த கணினிகள் பீசி-ஒத்தியல்பிகள் (PC-compatibles) என்று வழங்கலாயின
— IBM PC
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qd48fqvy/
தமிழ்“ஐபிஎம் பீசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qd48fqvy/APA
Oliyon Research. (2026). ஐபிஎம் பீசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qd48fqvy/MLA
"ஐபிஎம் பீசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qd48fqvy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment