உலக சுகாதார நலவாழ்வு நிறுவனம்

ulaka cukātāra nalavāḻvu niṟuvaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலகிலுள்ள எல்லா மக்களும் உயிர்நிலை நல வாழ்வை அடைய வேண்டுமென்ற குறிக்கோள் கொண்ட, ஜெனிவாவில் தலைமையிடம் கொண்ட, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஒரு பன்னாட்டு நாடுகளுக்கிடையேயான நிறுவனம் — World Health Organisation, WHO
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1179)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qd253d5s/

தமிழ்
“உலக சுகாதார நலவாழ்வு நிறுவனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qd253d5s/
APA
Oliyon Research. (2026). உலக சுகாதார நலவாழ்வு நிறுவனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qd253d5s/
MLA
"உலக சுகாதார நலவாழ்வு நிறுவனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qd253d5s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment