மாற்று மருந்து

māṟṟu maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நச்சுப் பொருளை முறிப்பதற்குக் கொடுக்கப்படும் மாற்று மருந்து. எடுத்துக் காட்டாக அமில நஞ்சினை முறிக்க சோடியம்பைக்கார்பனேட் தடுப்பு மருந்து போன்ற காரப் பொருட்களைக் கொடுத்தல். — antidote
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நச்சுமுறிப்பி, நச்சு முறி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qcyvhjcz/

தமிழ்
“மாற்று மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qcyvhjcz/
APA
Oliyon Research. (2026). மாற்று மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qcyvhjcz/
MLA
"மாற்று மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qcyvhjcz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment