டாசா

ṭācā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது தகவல் ஈட்டும் அமைப்பு. அமெரிக்கக் கவுல்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. எல்லாவகை ஆய்வு முடிவுகளைப் பகுத்துப் பதிவு செய்து விளக்கமாகக் காட்டவல்லது. இது தொழில் துறைப் பயன்பாடுகளுக்கு அதிகம் உதவுவது. எ-டு அதிர்ச்சி, அதிர்வு, தகைவு, திரிபு, ஒலிஇயல், எறிபடை இயல் — DASA
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 61)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qcbwb6xu/

தமிழ்
“டாசா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qcbwb6xu/
APA
Oliyon Research. (2026). டாசா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qcbwb6xu/
MLA
"டாசா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qcbwb6xu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment