கணைய இயக்கச் சோதனை

kaṇaiya iyakkac cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் லாவின் குழாய்கள், இரைப்பைக்குள்ளும், முன் சிறுகுடலின் இரண்டாம் பகு திக்குள்ளும் செருகப்படுகிறது. முன் சிறுகுடலின் உயிர்ப் பொலியை பகுப்பாய்வு செய்து, கணையச் சுரப்பியின் பல்வேறு இயக்கு நீர்த் தூண்டுதல்களின் விளைவுகள் அளவிடப்படுகின்றன — pancreatic function test
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 799)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qc29tgyf/

தமிழ்
“கணைய இயக்கச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qc29tgyf/
APA
Oliyon Research. (2026). கணைய இயக்கச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qc29tgyf/
MLA
"கணைய இயக்கச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qc29tgyf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment