{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qc29tgyf/", "data": {"id": "qc29tgyf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qc29tgyf/", "kind": "word", "headword": "கணைய இயக்கச் சோதனை", "romanization": "kaṇaiya iyakkac cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:18.712442+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதில் லாவின் குழாய்கள், இரைப்பைக்குள்ளும், முன் சிறுகுடலின் இரண்டாம் பகு திக்குள்ளும் செருகப்படுகிறது. முன் சிறுகுடலின் உயிர்ப் பொலியை பகுப்பாய்வு செய்து, கணையச் சுரப்பியின் பல்வேறு இயக்கு நீர்த் தூண்டுதல்களின் விளைவுகள் அளவிடப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "pancreatic function test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 799"}]}}