இறக்கை

iṟakkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பறவைகள் பறக்க உதவும் சிறகுகள் நிறைந்த இறகு. — wing, scapula
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறக்கை)
2.
தோள் பட்டை எலும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறக்கை)
3.
விமானத்தின் முக்கிய தாங்கு பரப்புகள். இடது இறக்கை, வலது இறக்கை, மேல் இறக்கை ஆகியன அடங்கும். (கட்டிட) முதன்மை கட்டிடத்திலிருந்து பிரிந்து நீண்டு அமைந்த கட்டிடப் பகுதி — wing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 678)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qbz776z3/

தமிழ்
“இறக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qbz776z3/
APA
Oliyon Research. (2026). இறக்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qbz776z3/
MLA
"இறக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qbz776z3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment