சாய்வு பல்லிணை

cāyvu palliṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுழல் பற்களுடைய பல்லிணை. இவை இன்று பெரும்பாலும் உந்து ஊர்திகளின் பின்புற இருசுகளில் பயன்படுத்தப்படுன்றன. இவை வலிமையை அதிகரித்து, உராய்வற்ற ஓசையற்ற இயக்கத்திற்கு உதவுகின்றன — skew gear
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 566)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qbp3d26s/

தமிழ்
“சாய்வு பல்லிணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qbp3d26s/
APA
Oliyon Research. (2026). சாய்வு பல்லிணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qbp3d26s/
MLA
"சாய்வு பல்லிணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qbp3d26s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment