தயவு

tayavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அருள்
கண்டித்தொடையான் தய வுடையான் ( நைமிசா. 47).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தயவு)
2.
அன்பு
தாசிமேல் வைத்தேன் தயவு நான் ( 106).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தயவு)
3.
பக்தி
உயர்தயவி னினையுமவர் ( பெரியகட். 2, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தயவு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qbbpm7cy/

தமிழ்
“தயவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qbbpm7cy/
APA
Oliyon Research. (2026). தயவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qbbpm7cy/
MLA
"தயவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/qbbpm7cy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment