பொய்த்தல்

poyttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொய்யாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்த்தல்)
2.
தவறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்த்தல்)
3.
பின்வாங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்த்தல்)
4.
கெடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்த்தல்)
5.
பொய்யாய்ப் பேசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்த்தல்)
6.
வஞ்சித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொய்த்தல்)
7.
பிணங்குவது பயன்படாது என்பதை, (குறள் 1287).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 178)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qb4wju92/

தமிழ்
“பொய்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qb4wju92/
APA
Oliyon Research. (2026). பொய்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qb4wju92/
MLA
"பொய்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qb4wju92/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment