மக்னீசியம்

makṉīciyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 12. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மக்னீசியம்)
2.
மிக இலேசான உலோகத் தனிமம். இதன்வீத எடைமானம் 1:74, இது தனியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதனை அலுமினியம் அல்லது பிற உலோகங்களுடன் கலந்து விமானம் முதலிய வற்றின் இலேசான உறுப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இந்த உலோகம் எளிதில் தீப் பற்றும் தன்மைபுடையது. அதனால், இதில் எந்திரத்தால் வேலைப்பாடுகள் செய்யும்போது தீப்பிடிப்பதற்கு எதிராக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். இது கண் கூசவைக்கும் ஒளி விளக்குகளிலும், வாண வேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுகிறது — magnesium
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 414)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qahgr67c/

தமிழ்
“மக்னீசியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qahgr67c/
APA
Oliyon Research. (2026). மக்னீசியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qahgr67c/
MLA
"மக்னீசியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qahgr67c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment