உட்புழை ஓடு

uṭpuḻai ōṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புறச் சுவர்களுக்கும், தடுப்புச் சுவர்களுக்கும் மிகுதியாகப் பயன்படும் கட்டுமானப் பொருள். இது பல்வேறு வடிவங்களிலும், வடிவளவுகளிலும் தயாரிக்கப்படுகிறது. புறச் சுவருக்குப் பயன்படுத்தும்போது, இது பெரும்பாலும் சிற்ப ஒப்பனைக்குரிய குழைகாரை பூசி மூடப்படும் — hollow tile
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 345)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qafhyz3w/

தமிழ்
“உட்புழை ஓடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qafhyz3w/
APA
Oliyon Research. (2026). உட்புழை ஓடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qafhyz3w/
MLA
"உட்புழை ஓடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qafhyz3w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment