எதிரொலி சோதனை

etiroli cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு கணினி இடமாற்றல் இயக்கத்தின் போது துல்லியத்தைச் சோதித்தல். இம்முறையில் பெறப்பட்ட தரவுகளைத் தொடங்கிய இடத்திற்கு அனுப்பி மூலத் தகவல்களுடன் ஒப்பிடுதல் — echo check
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மறுமொழிச் சோதனை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 504)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qa6s4kwn/

தமிழ்
“எதிரொலி சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qa6s4kwn/
APA
Oliyon Research. (2026). எதிரொலி சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qa6s4kwn/
MLA
"எதிரொலி சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qa6s4kwn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment