கானல்நீர்

kāṉalnīr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாயாநீர் — mirage- as mistaken for a sheet of water, false hope
மூலம் · source: தமிழ் விக்சனரி (கானல்நீர்)
2.
கானனீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கானல்நீர்)
3.
கோடையில் தெரியும்பொய் நீர்த்தோற்றம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கானல்நீர்)
4.
இல்லாத/பொய்யான நம்பிக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கானல்நீர்)
5.
காற்றடுக்கு அடர்த்தி வேறுபாட்டினால், ஒளிவிலகல் வழி, முழு அகமறிப்பு மூலம் நடைபெறும் நிகழ்ச்சி வெயில்காலத்தில் மணற்பரப்பைப் பார்க்கும் போதும் தார் சாலையைப் பார்க்கும் போதும் நீர் ஓடுவது போல் காட்சியளிக்கும் — mirrage
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 272)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qa4q6era/

தமிழ்
“கானல்நீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qa4q6era/
APA
Oliyon Research. (2026). கானல்நீர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qa4q6era/
MLA
"கானல்நீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qa4q6era/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment